sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனி தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

/

தேனி தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

தேனி தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

தேனி தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு


ADDED : அக் 04, 2024 07:06 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி தபால் அலுவலத்தில் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை மையம் இயங்கும்'என , கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

தேனி தபால் கோட்டத்தில் போடி, பெரியகுளம் தலைமை தபால் அலுவலகங்கள் காலை 9:00 முதல் இரவு 8:00 மணிவரையும் தேனி தபால் நிலையத்தில் மாலை 6:00 மணிவரை ஆதார் சேவை மையம் இயங்கியது.

வேலைக்கு செல்வோர், தொழிலாளர்கள் பணி முடித்து வந்து ஆதார் மைய சேவை பெற முடியாமல் இருந்தனர்.

சேவை நேரம் நீட்டிக்க கோரினர். இதை தொடர்ந்து தேனி தபால் அலுவலகத்தில் அக். 3 முதல் இரவு 8:00 மணிவரை சேவை நீடிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆதார் புதிய பதிவு, 5 மற்றும் 15 வயது வரை பயோ மெட்ரிக் திருத்தம் இலவசமாக பதிவு செய்யப்படும்.

முகவரி மாற்றம், பாலினம், பிறந்த தேதி, அலைபேசி எண், இ மெயில் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு ரூ.50 கட்டணமாகவும், பயோ மெட்ரிக் திருத்த சேவைக்கு கருவிழி, கைரேகை, புகைப்படம் மாற்றத்திற்கு ரூ.100 கட்டணமாக பெறப்படும். கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us