நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் மேரிமாதா கலை அறிவியல் கல்லூரி, ஆல் தி சில்ட்ரன் டிரஸ்ட், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் அங்கம்மா, துணைத்தலைவர் தேவி, உறுப்பினர்கள் பங்கேற்றனர். 200 பேருக்கு நடந்த கண் பரிசோதனையில் 17 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.