/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்..
/
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்..
ADDED : பிப் 20, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை(பிப்.,21) காலை 11:00 மணிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் பிரச்னைகள், கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

