தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உழவாரப்பணி

உழவாரப்பணி

உழவாரப்பணி


ADDED : செப் 21, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம், செப். 22-

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் உழவாரப்பணி குழு சார்பில் தூய்மை பணி நடந்தது. இதில் பாலசுப்பிரமணியர் சன்னதி, ராஜேந்திர சோழீஸ்வரர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி முன்புறம் 3 கொடி மரங்களும், சுற்றுப்புறப்பகுதி தூய்மை செய்யப்பட்டது. உழாவாரப்பணி குழு தலைவர் குணசேகரன், செயலாளர் ஈஸ்வரன், உறுப்பினர்கள் பாலசுந்தரம், சுப்ரமணியன் உட்பட மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us