ADDED : ஜூன் 22, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பகுதியில் பிரபு என்பவரது தென்னந்தோப்பு உள்ளது.
அங்கு வசித்து வருபவர் சுந்தர்ராஜ் 54, இவரது மகள் ஹேமா 20, திருமணமானவர். கணவர் மனோஜ் குமார் திருப்பூரில் வேலை பார்ப்பதால் , தந்தையுடன் ேஹமா தென்னந்தோப்பில் வசித்து வருகிறார். கடந்த ஜுன் 19 ல் வீட்டில் இருந்து சென்றவர் காணவில்லை. தந்தை புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.