sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பைக் - சரக்கு வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

/

பைக் - சரக்கு வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

பைக் - சரக்கு வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

பைக் - சரக்கு வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி


ADDED : ஜன 02, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55. இவரது மகன் வீரமுத்து கருப்பையா, 30, விவசாய கூலித்தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு டூ - வீலரில் பெரியகுளம் சென்றுவிட்டு, ஜி. கல்லுப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டூ - வீலரை மகன் ஓட்டினார்.

டி.வாடிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, டூ - வீலர் மீது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கி, கம்பம் ஓடைப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மோதியது. இதில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தப்பி ஓடிய டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.--






      Dinamalar
      Follow us