ADDED : ஆக 06, 2025 09:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூ : குச்சனூர் அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் 33, இவரது தந்தை மணி 58, கிராமத்தில் பல சரக்கு கடை நடத்தி வருகின்றனர். மணிக்கும் அவரது மனைவி அய்யம்மாளுக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
டூவீலரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகன் கார்த்திகேயன் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.