நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ''தேனி நகராட்சி பழைய ஜி.ஹெச்., ரோடு பகுதியில் சில நாட்களுக்கு முன் சிறுவர்களை நாய் கடித்தது. ஆனாலும் நகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது பழைய ஜி.ஹெச்., ரோடு, சமதர்மபுரம், எம்.ஜி.ஆர்., நகர், கே .ஆர்.ஆர்., 3வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம், கூட்டமாக நாய்கள் திரிகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர்.