நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பட்டாபுளிபேட்டை தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி மகள் ராகவி 22. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் எ.புதுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த அன்புச்செல்வத்தை காதலித்து திருமணம் செய்தார்.
முத்துசாமி வீட்டருகே பட்டாபுளிபேட்டை தெருவில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் எ.புதுக்கோட்டை அன்புச்செல்வம் வீட்டருகே குடியேறினர். இது ராகவிக்கு பிடிக்கவில்லை. அன்புச்செல்வத்தை தோசை வாங்கி வர தெரிவித்தார். அன்புச் செல்வம் வாங்கி வருவதற்குள் ராகவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக முத்துசாமி புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--