தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ குப்பை கொட்டும் நிறுவனங்களுக்கு அபராதம்

குப்பை கொட்டும் நிறுவனங்களுக்கு அபராதம்

குப்பை கொட்டும் நிறுவனங்களுக்கு அபராதம்


UPDATED : ஜூன் 27, 2026 11:12 PM

ADDED : ஜூன் 27, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 11:12 PM ADDED : ஜூன் 27, 2026 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: நகர்பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரோட்டோரங்கள், பொது இடங்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக குப்பை கொட்டும் கடைகள், ஓட்டல்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும் தெருவில் குப்பை கொட்டிய ஓட்டலுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us