நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் தண்டுப்பாளையம் பின்பகுதியில் தென்னங்கிடுகுகள் பின்னும் கோடவுன் உள்ளது. நேற்று அதிகாலை அந்தப் பகுதியில் தீ பிடித்தது. பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில் கிடுகுகள், டூவீலர், சைக்கிள் எரிந்து சேதமானது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.