தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ குடோனில் தீ விபத்து

 குடோனில் தீ விபத்து

 குடோனில் தீ விபத்து


ADDED : ஜூலை 04, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனி அருகே கொடுவிலார்பட்டியில் குமார் என்பவரின் பழைய இரும்பு குடோன் உள்ளது. இங்கு நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் பாலமுருகன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ரூ. பல ஆயிரம் மதிப்புள்ள பழைய பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து பற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us