தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தீ தடுப்பு பயிற்சி

தீ தடுப்பு பயிற்சி

தீ தடுப்பு பயிற்சி


UPDATED : ஜூலை 01, 2026 03:54 PM

ADDED : ஜூலை 01, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 03:54 PM ADDED : ஜூலை 01, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் தீயணைப்பு மீட்புத்துறை, என்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தீயணைப்பு துறை செயல்பாடுகள், பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ தடுப்பு முறைகள், துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் முத்துவேல் பயிற்சியை ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us