தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது அருந்தி தகராறு: ஒருவர் கைது

மது அருந்தி தகராறு: ஒருவர் கைது

மது அருந்தி தகராறு: ஒருவர் கைது


UPDATED : ஜூலை 01, 2026 03:47 PM

ADDED : ஜூலை 01, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 03:47 PM ADDED : ஜூலை 01, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு:மூணாறில் நியூ நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின்பாபு 51.

இவரது ஜீப்பை வீட்டின் அருகில் நிறுத்தி இருந்தார். அந்த ஜீப்பினுள் அமர்ந்து நேற்று முன்தினம் இரவு சிறுவன் உள்பட மூன்று பேர் மது அருந்தினர். அதனை அகஸ்டின்பாபு தட்டி கேட்டார். அவரை மது போதையில் இருந்தவர்கள் கம்பியால் தாக்கினர். பலத்த காயம் அடைந்தவரை அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தில் மூணாறு நியூ நகரைச் சேர்ந்த முனீஸ்வரனை 40, கைது செய்த மூணாறு போலீசார், எஞ்சிய இருவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us