/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ. ஆயிரம்
/
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ. ஆயிரம்
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ. ஆயிரம்
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ. ஆயிரம்
ADDED : அக் 01, 2025 10:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : சரஸ்வதி, ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ. ஆயிரம், முல்லை ரூ. 600, கனகாம்பரம் ரூ. ஆயிரம். ஜாதிமல்லி ரூ. 500, சம்மங்கி ரூ. 250, பட்டன் ரோஸ் ரூ. 350, பன்னீர் ரோஸ் ரூ. 150, அரளி ரூ. 400, செண்டு பூ ரூ.80, கோழிக்கொண்டை ரூ. 40, துளசி ரூ. 40க்கு விற்பனையாது.
பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில் ,' கடந்தாண்டை விட இந்தாண்டு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
ஆனாலும் பூக்கள் விலை கடந்தாண்டை ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது,' என்றார்.