நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : வடுகபட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் ஐயப்பன், பேரூர் செயலாளர் சண்முகம் முன்னிலையில் வள்ளலார் கோயிலில் அன்னதானம்வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சேகர்,ஆதிலிங்கபாண்டியன், ராஜகுரு, விஜயகுமார், பஞ்சவர்ணம், லட்சுமி, சிட்டம்மா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
--

