/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்பந்து போட்டி பிப்.24ல் துவக்கம்
/
கால்பந்து போட்டி பிப்.24ல் துவக்கம்
ADDED : பிப் 16, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறில் 75ம் ஆண்டு பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் போட்டிகள் பிப்., 24ல் துவங்குகிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி கே.டி.எச்.பி. கம்பெனி செயல்படுகிறது.
இந்த கம்பெனி எஸ்டேட்டுகளுக்கு இடையே தொழிலாளர்கள் பங்கேற்கும் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டு போட்டி பிப்.24ல் துவங்குகிறது. 14 அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி மார்ச் 9ல் நடக்கிறது.