ADDED : நவ 15, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகே முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு காங்., நகரத் தலைவர் கனகசீதாமுரளி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இலக்கிய அணி தலைவர் சிவபாலன், நிர்வாகிகள் பழனி ராஜகோபால், பிச்சை, ஜாகீர் உசேன், பிரபு, காமராஜ், ஜான்பா, அசோகன், சாமிநாதன், வள்ளிநாயகம், முத்துப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.-