நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழக கவர்னர் ரவிக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு ஆயத்தமான நிலையில், போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஆண்டிபட்டி முதலக்கப்பட்டி தங்கப்பாண்டியன் 31, கொண்டமநாயக்கன்பட்டி பாண்டியன் 35, செந்தில் 47 மற்றும் உத்தமபாளையம் சப்டிவிஷனில் ஒருவர் உட்பட நால்வரை முன் எச்சரிக்கையாக கைது செய்தனர்.

