ADDED : அக் 16, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மதுரை ரோட்டில் ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்திருந்தன.
மேம்பால பணிகள் துவங்கும் இடத்தில் இருந்து 100 மீ.,துாரத்திற் மண் அள்ளும் இயந்திரம் மூலம் நகராட்சி சார்பில் துார்வாரப்பட்டது. தெருக்களில் உள்ள சாக்கடைகளையும் துார்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.