ADDED : நவ 18, 2026 09:59 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனியில் தேனி மாவட்ட தியாகிகள், வாரிசுகள் சமீதி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் தியாகராஜன், சட்ட ஆலோசகர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ராஜா, சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் தியாகிகள் மணிமண்டபம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
