sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேவர் ஜெயந்தி விழா

/

தேவர் ஜெயந்தி விழா

தேவர் ஜெயந்தி விழா

தேவர் ஜெயந்தி விழா


ADDED : அக் 31, 2025 02:07 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடந்தது.

அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கம்பம்: தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மெயின்ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு எம்.பி. தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், முக்குலத்தோர் சங்க தலைவர் குமரேசன், பிரமலை கள்ளர் சங்க தலைவர் நாராயணன், நமது மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா , நகராட்சி தலைவர் வனிதா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தி.மு.க. அ.தி.மு.க. அகில இந்திய பார்வர்டு பிளாக் , தென் இந்திய பார்வர்டு பிளாக் , தமிழ் தேசிய பார்வர்டு பிளாக், உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.-






      Dinamalar
      Follow us