/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பாலிடெக்னிக் பட்டமளிப்பு விழா
/
அரசு பாலிடெக்னிக் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 13, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி ஒன்றியம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக்கில் பட்டமளிப்பு விழா, முதல்வர் சரவணக்குமார் தலைமையில் நடந்தது.
கட்டடவியல் துறை தலைவர் வளர்மதி, எலக்ட்ரிக்கல் துறை தலைவர் ராமலட்சுமி, எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் தெய்வம், கம்ப்யூட்டர் துறைத் தலைவர் கலாதரன் முன்னிலை வகித்தனர்.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
கட்டடவியல் துறையில் 23, இயந்திரவியல் துறையில் 25, எலக்ட்ரிக்கல் துறையில் 20, எலக்ட்ரானிக்ஸ் துறையில் 24, கம்ப்யூட்டர் துறை 26 மாணவ, மாணவிகள் என 118 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.