/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கூட்டம்
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கூட்டம்
ADDED : செப் 05, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பாக, உத்தம பாளையத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது.
பஞ்சப்படி உயர்வு கேட்டு வழக்குகளை விரைவுபடுத்தி தீர்ப்பு வழங்க வேண்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வூதியர்கள் பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பினர்.
கூட்டத்தில் தலைவர் பாண்டி, செயலாளார் பரமசிவம், பொருளாளர் முகமது இக்பால் மற்றும் உறுப்பினர்கள் என ஐம்பது நபர்கள் கலந்து கொண்டனர்.