/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க கூட்டம்; அரை நிர்வாண போராட்டம் குறித்து ஆலோசனை

ADDED : நவ 10, 2024 11:34 PM

தேனி: ஓய்வூதிய நிலுவை தொகை வழங்ககோரி, அரை நிர்வாண போராட்டம் நடத்த உள்ள அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள், ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டத்தின் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் சார்பாக இன்று (நவ.,10), வீரபாண்டி கன்னி ஈஸ்வரமுடையார் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ஓய்வூதிய நிலுவை தொகை வழங்ககோரி, சென்னையில் டிசம்பர் 17ல் நடக்க உள்ள, அரை நிர்வாண போராட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
போராட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டது.