sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பேத்தி மாயம்: பாட்டி புகார்

/

பேத்தி மாயம்: பாட்டி புகார்

பேத்தி மாயம்: பாட்டி புகார்

பேத்தி மாயம்: பாட்டி புகார்


ADDED : ஜூலை 25, 2025 03:11 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சென்னை கோடம்பாக்கம் அழகிரிபுரத்தை சேர்ந்தவர் முருகன்.

இவரது மகள் மகாலட்சுமி 18, சென்னையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், தேனி மாவட்டம் புலிகுத்தியில் உள்ள தனது தாயார் லட்சுமி வீட்டில் விட்டு சென்றுள்ளார். 2 ஆண்டுகளாக புலிகுத்தியில் இருந்த மகாலட்சுமி 2 நாட்களுக்கு முன் கோயிலிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பாட்டி லட்சமி புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us