/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை
/
பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை
ADDED : மே 19, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கோடாங்கிபட்டி முனுசாமி கோயில் தெரு பால்பாண்டி 50. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களது பேரன் வருண்.
இவர் உடல்நிலை சரியில்லாமல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துக்கத்தில் இருந்த பால்பாண்டி விஷம் குடித்தார்.
இவரது மகன் வல்லரசு பால்பாண்டியை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
சிகிச்சை பலனின்றி பால்பாண்டி உயிரிழந்தார். பேச்சியம்மாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

