ADDED : நவ 13, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடமலைக்குண்டு சேர்மலைராம் திருமண மண்டபத்தில் நாளை நடக்க உள்ளது.
இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைஎடுக்கப்படும் என்பதால் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

