ADDED : ஜன 20, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனி சுந்தர் 24.
தாய், தந்தை இறந்துவிட்டனர். 2 மாதங்களுக்கு முன் அனுஷியா என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சிவன் கோயில் கரட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.