ADDED : ஜன 01, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சட்ட ஒழுங்கு பிரச்னைக்குரியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
2025ல் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் கைதான 43பேர், அரிசி கடத்தலில் கைதான 4 பேர், கொலை, சட்ட ஒழுங்குபிரச்னைகளில் கைது செய்யப்பட்ட 28 பேர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு கைதானா 17 பேர் என மொத்தம் 92 பேர் எஸ்.பி., பரிந்தரையில் கலெக்டர் உத்தரவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024ல் குண்டர் சட்டத்தில் 94 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

