/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொலை வழக்கில் கைது இருவர் மீது குண்டாஸ்
/
கொலை வழக்கில் கைது இருவர் மீது குண்டாஸ்
ADDED : நவ 26, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஹைஸ்கூல்தெரு ஆட்டோ டிரைவர் விக்னேஷ் 27. இவரை அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் 27, அபிஷேக் 28 ஆகியோர் இணைந்து நவ.,8 ல் கொலை செய்ததாக அவர்களை வீரபாண்டி போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,சினேஹா பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் அபிஷேக், யுவராஜ் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

