sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உயர்கல்வி ஆலோசனை மையம்

/

உயர்கல்வி ஆலோசனை மையம்

உயர்கல்வி ஆலோசனை மையம்

உயர்கல்வி ஆலோசனை மையம்


ADDED : ஜூன் 11, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியர்கள், ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இம்மையத்தினை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். உயர்கல்வி ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை 82200 77114, 78717 42115 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us