ADDED : செப் 20, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து முன்னணி சார்பில் அதன் நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாள் விழா நடந்தது. ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஊமையராஜன், ஆர். எஸ். எஸ். நிர்வாகி மகேந்திரன் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் விழாவில் நிர்வாகிகள் ராம்கண்ணன், திலகராஜ், வெங்கடேஷ், ஆறுமுகம், வழக்கறிஞர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்