தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ குதிரைகள் பதிவு கட்டாயம்

குதிரைகள் பதிவு கட்டாயம்

குதிரைகள் பதிவு கட்டாயம்


UPDATED : செப் 21, 2026 11:10 PM

ADDED : செப் 21, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:10 PM ADDED : செப் 21, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:மாவட்டத்தில் உள்ள குதிரைகள் திருமண நிகழ்ச்சி, பயணிகள் சவாரி, பந்தயம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுகிறது.

குதிரை வளர்ப்பவர்கள் தங்கள் குதிரையின் விபரங்களை மாநில விலங்குகள் நலவாரியத்தின் www.tnawb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவற்றின் நலன், சுகாதாரம், பராமரிப்பு விதிமுறைகளை வளர்ப்பவர்கள் பின்பற்ற வேண்டும். மேலும் விபரங்களுக்கு பதிவு, வழிகாட்டுதல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுக கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us