UPDATED : அக் 31, 2026 06:51 PM
ADDED : அக் 31, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சமூக நீதி பிரிவு டி.எஸ்.பி., மனிஷா தலைமை வகித்தார். அவர் பள்ளி மாணவர்களுடன் மனித உரிமைகள் குறித்து பேசினார். இதில் பள்ளி செயலாளர் ஸ்ரீனிவாசன், இணை செயலாளர் ரமேஷ், முதல்வர் பிரிதர்ஷினி, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
