தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மழையால் உருவான பசுமை நிழற்குடை

மழையால் உருவான பசுமை நிழற்குடை

மழையால் உருவான பசுமை நிழற்குடை


UPDATED : அக் 31, 2026 05:47 PM

ADDED : அக் 31, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 05:47 PM ADDED : அக் 31, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்திற்கு எதிரே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

கடந்த சில வாரங்களாக இப் பகுதியில் பெய்த மழையால் இதன் மேற்கூரையில் செடிகள் முளைத்துள்ளன. இதனால் நிழற்குடையில் குளு, குளுவென பசுமை நிழற்குடையாக மாறியுள்ளது. பழைய கால கட்டடம் என்பதால் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதன் ஆபத்தை உணராமல் பலரும் உட்கார்ந்து இளைப்பாறி செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் இதனை இடித்து விட்டு, புதிய நிழற்குடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us