ADDED : டிச 11, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அலுவலர்கள்,
ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் மனித உரிமை தின உறுதிமொழி ஏற்றனர். மாணவர்கள் குழந்தை திருமணம் தடுப்பு, சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வுகள் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டன.

