sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 01, 2025 03:20 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் 27. எலக்டீரிசியன். இவரது மனைவி பிளசி 21. இருவருக்கும் 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பிளசி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் வெளியூரில் வேலைக்கு செல்வதாக பிளசியிடம் கூறி விட்டு பிரகாஷ் சென்றுள்ளார். 20 நாட்களாக எவ்வித தொடர்பு இல்லாமல் உள்ளார். பிளசி புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us