/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
/
போடியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
ADDED : டிச 05, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி (தி.மு.க.,), இவரின் கணவர் சங்கர் தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் கடை போடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ளது.
இவரது ஏலக்காய் கடையில் நேற்று இரவு மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பின் வெளியே வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது இது வழக்கமான சோதனை என கூறி சென்றனர்.

