sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காயம்பட்ட பெண்  இறப்பு

/

காயம்பட்ட பெண்  இறப்பு

காயம்பட்ட பெண்  இறப்பு

காயம்பட்ட பெண்  இறப்பு


ADDED : மே 10, 2025 07:36 AM

Google News

ADDED : மே 10, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அரண்மனைப்புதுார் வீரலட்சுமி அம்மன் கோயில் தெரு முத்துமணி 58. வசந்தம் நகரில் மெஸ் நடத்தி வருகிறார்.

இவர் ஓட்டலில் பணியில் இருந்த போது தலையில் காயம்பட்டது. இ மே 3ல் தலை வலி அதிகரித்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரி அதன் பின், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து தீவிர சிகிச்சையில் இருந்தார். மே 7 ல் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us