ADDED : ஜன 23, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் ஜன.,26ல் காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தை ஊராட்சி செயலாளர்கள், பி.டி.ஓ.,க்கள் நடத்த உள்ளனர். பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகள், புகார்களை தெரிவிக்கலாம். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

