/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சைக்கிள் ரேஸ் மாரத்தான் போட்டிக்கு அழைப்பு
/
சைக்கிள் ரேஸ் மாரத்தான் போட்டிக்கு அழைப்பு
ADDED : செப் 26, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்.,27 காலை 7:00 மணிக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 13,15,17 வயது பிரிவுகளில் நடக்கிறது.
செப்.,28 காலை 6:30 மணிக்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் பெற்ற போனோபைட் சான்றிதழ், அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் கொண்டு வர வேண்டும். போட்டிகள் துவங்கும் நேரத்திற்கு முன் அரண்மனைப்புதுார் விலக்கிற்கு வர வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.