நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய கார்த்திகேயன், துறையின் தேனி ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார்.
ஆய்வாளராக பணியாற்றிய தியாகராஜன் தேனி உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.