sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீண்

/

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீண்

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீண்

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீண்


ADDED : செப் 13, 2025 04:16 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம்- - தேனி மாநில நெடுஞ்சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.

இந்த வழித்தடத்தில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு எதிரே, தென்கரை, தாமரைக்குளம் பேரூராட்சிக்களுக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. குடிநீர் செல்லும் குழாய் 4 இடங்களில் சிறிதும், பெரிதுமாக உடைந்துள்ளது. இதனால் ஏராளமான லிட்டர் குடிநீர் ரோட்டில் தேங்கி வீணாகிறது.

இதனால் இரு பேரூராட்சிக்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரியம் சேதமடைந்த குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைத்த பராமரிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us