ADDED : ஜூன் 01, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்தது.
பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.