ADDED : ஆக 12, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி கனிஷ்கா. இவர் தஞ்சாவூரில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் கட்டா பிரிவில் முதலிடமும், குமிட்டி பிரிவில் 2ம் இடமும் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவியை தேனி மேலப்பேட்டை ஹிந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச் சந்திரன், பள்ளி செயலாளர் முத்துக்குமார், தலைமைஆசிரியை காஞ்சனா தேவி உள்ளிட்டோர் பாராட்டினர்.