/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளா உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
/
கேரளா உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
கேரளா உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
கேரளா உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
ADDED : நவ 21, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில்போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச.9, 11 ஆகிய நாட்களில் நடக்கிறது. அதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி ஆகியற்றில் 28 வார்டுகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.