தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தடுப்பு சுவரில் மோதி பலி

தடுப்பு சுவரில் மோதி பலி

தடுப்பு சுவரில் மோதி பலி


ADDED : நவ 10, 2026 03:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் 40.

தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். எ.புதுப்பட்டியிலிருந்து பெரியகுளம் மார்க்கெட்டிற்கு டூவீலரில் சென்றார். நஞ்சாபுரம் கண்மாய் அருகே கவனக்குறைவாக தடுப்புச்சுவரில் மோதினார். சம்பவ இடத்திலேயே பலியானார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us