ADDED : ஏப் 11, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
தேனி கம்மவார் சங்கம் தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
மதுரை விகாஸா வேர்ல்ட பள்ளி முதல்வர் முரளி மழலையர்களுக்கு பட்டம் வழங்கினார். சங்கத் துணைத்தலைவர் பாண்டியராஜன், பள்ளி செயலாளர் ஸ்ரீநிவாசன், இணைச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், பள்ளி முதல்வர் மீனாகுமாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.