/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற முதல்வருக்கு பாராட்டு
/
காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற முதல்வருக்கு பாராட்டு
காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற முதல்வருக்கு பாராட்டு
காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற முதல்வருக்கு பாராட்டு
ADDED : ஜன 21, 2024 05:15 AM

தேனி: தேனி கம்மவார் சங்கம் கல்வியில் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் ஆசிரியர் குழுவில் தேனி மாவட்டம் சார்பில் பங்கேற்றார். அங்கு விக்ஷத் 2047 என்ற தலைப்பில் நடந்த விவாதத்திலும் பேசினார்.
காசி தமிழ் சங்கமம் பயணம் பற்றிய கட்டுரை எழுதி தமிழக கவர்னருக்கு அனுப்பினார். இதனை தொடர்ந்து கார்த்திகேயன் அவரது குழுவினருக்கு கவர்னரின் அழைப்பை ஏற்றி விருந்தில் பங்கேற்றார்.
இவருக்கு கல்லுாரி நிர்வாகம், தேனி கம்மவார் சங்கம் சார்பில் பாராட்டு விழா கல்வியில் கல்லுாரியில் நடந்தது. சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, செயலாளர் மகேஷ், கல்லுாரி செயலாளர் சதிஸ்குமார், கல்லுாரி பொருளாளர் லட்சுமணகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தினர்.